Wednesday 22 February 2012

அட நாம புதிய பதிப்புகள்தான் வைத்திருக்கின்றோமா?............



1.VLC புதிய பதிப்பு 2.0.0 வெளியாகியுள்ளது. டவுன்லோட் செய்து உபயோகியுங்கள்.
CLICK HERE

2.மோசில்லாவின் பாயர்பாக்ஸ்(Mozilla Firefox ) 10.0.2 புதிய பதிப்பு கிடைக்கின்றது.
CLICK HERE

3.இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பதிப்பு கிடைக்கின்றது.
CLICK HERE

4.ஆப்பிளின் சபாரி புரோவுசர்(browser) 5.1.2 பதிப்பு கிடைக்கின்றது.
CLICK HERE

5.பைல்ஜில்லா(Filezilla-Client) 3.5.3 பதிப்பு கிடைக்கின்றது.
CLICK HERE

5.Notepad++ இது வின்டோஸ் நோட்பேட் போன்றது ஆனால் அதைவிட சிறப்பு தகுதிகளை பெற்றுள்ளது என்றே கூறவேண்டும். இது முற்றிலும் சி மொழியில் எழுதப்பட்ட ஒரு இலவச தொகுப்பாகும். இதில் ஒரே விண்டோவில் பல பைல்களை திறக்க முடியும். இதில் உட்பொதிவாக சில கம்ப்யூட்டர் மொழிகளின் கட்டமைப்பை கொண்டுள்ளது. ஊதாரணமாக சி மொழியில் புரோகிராம்களை டைப் செய்யும் போது அதனுடைய அமைப்பை பல்வேறு நிறங்களில் நாம் எளிதில புரியும் வண்ணம் தருகின்றது. இதனுடைய 5.9.8 பதிப்புதான் தற்சமயம் புதிது.
CLICK HERE


6.வின்ரார்(WinRAR) 4.11 பதிப்பு நமக்கு கிடைக்கின்றது.
CLICK HERE

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Saturday 11 February 2012

20 வருடத்தில் – நீங்கள்…!



எல்லோருக்கும் எதிர்காலத்தில் தம் முகத்தோற்றம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆா்வம் இருக்கும் தானே?
இதோ இவ் இணையத் தளம் நீங்கள் இன்னும் இருபது வருடத்தில் எப்படி இருப்பீா்கள் என்று காட்டுகின்றது. முயற்சித்துப் பாருங்களேன்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்