Wednesday 21 December 2011

சனீஸ்வரருக்கு நன்றி

சனீஸ்வரருக்கு நன்றி .... எங்க தெருவில் இருக்கும் எல்லா பொண்ணுங்களையும் காலங்காத்தால கோவில்க்கு ஒரே நேரத்துல வரவச்சு அவங்ககிட்ட Intro வாங்க உதவியதற்க்கு :)))

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

Saturday 17 December 2011

இணையத்தில் எத்தனை வகை மோசடிகள்

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா' என்று பாடினார் பாரதி. அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் எத்தனை வகை மோசடி வைத்தாய் இணையமே' என்று பாடியிருப்பார். அப்பப்பா! எத்தனைக்கெத்தனை பயனுள்ளதாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை பயமுறுத்துவதாகவும் இருக்கிறது இணையம். விழிப்புடன் இருந்து நம்மைப்பாதுகாத்துக்கொள்ளாவிடில் பொருள், பெயர் எல்லாமே நட்டம்தான்.
இரண்டொரு வருடங்களுக்கு முன்பு, என் நண்பர் பணிபுரியும் வங்கிக்கு அவரைச் சந்திக்கச் சென்றிருக்கையில் அங்கு எனக்குத் தெரிந்த ஒரு வாடிக்கையாளரும் வந்திருந்தார். அவர் நிரம்பப் படித்து, நல்ல வேலையில் இருப்பவர். பிறருக்கு உதவி செய்யும் மனமுடையவர். அவர் இலவசமாக ஒரு படிப்பகமும் நடத்தி வந்தார். அவர் தனக்கு வந்த ஒரு மின்னஞ்சலைக் காட்டினார். அதன் சாராம்சம் இதுதான்.
'என் கணவர் திரண்ட சொத்துக்களை வைத்துவிட்டு இறந்துவிட்டார். எனக்குக் குணமாக்கவே முடியாத ஒரு நோய். எங்களுக்கு வாரிசுகளும் இல்லை. எனவே தகுதியான ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து அவரை, எங்கள் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களைப் பொது நன்மைக்காகப் பயன் படுத்த அறங்காவலராக நியமிக்க நினைத்துப் பலரிடம் விசாரித்ததில் உங்களைப்பற்றித் தெரிய வந்தது. இத்தகைய சேவை மனப்பான்மை உள்ள நீங்கள், எங்கள் சொத்துக்களை ஏற்றுக்கொண்டால், நான் நிம்மதியாக இறப்பேன். இது குறித்து மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்'

இதைப்படித்தவுடன் புல்லரித்துப்போய்விட்டார் எங்கள் நண்பர். தனது சேவையும் நல்லகுணமும் வெளிநாடுகளில் எல்லாம்(!?!) பரவியிருக்கிறது என்று நினைத்துப் பூரித்துப்போன அவர் உடனடியாக அந்தத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்கள் அவரிடம் நன்கு இனிமையாகப் பேசி, பணத்தை இந்தியாவிற்கு, அமெரிக்காவில் இருந்து மாற்றவேண்டுமானால், அதற்கான சட்ட ரீதியான பத்திரங்களைத் தயார் செய்ய வேண்டும் என்றும் அதற்கு அவர் ஏறத்தாழ இருபதாயிரம் டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும், அவருக்கு இந்த பரிவர்த்தனை தொடர்பான ஐயம் ஏற்படலாம் என்பதால், அவர்களது வழக்கறிஞரும், சொத்துக்களை நிர்வகிப்பவருமான் 'திருவாளர் X' க்குப் பணத்தை அனுப்பினால் போதும் என்றும் கூறி 'திருவாளர் X' இன் விவரங்கள், தகுதிச் சான்றிதழ்கள் முதலியவற்றை மின்னஞ்சலில் அனுப்புவதாகவும், அதை ஒரு குறிப்பிட்ட 'சட்ட வல்லுனர்களுக்கான' இணைத்தளத்தில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கின்றனர்.

அந்த இருபதாயிரம் டாலர் என்பது இந்திய மதிப்பின்படி ஏறத்தாழ தொண்ணூறாயிரம் ரூபாய் என்பதால், எங்கள் நண்பர் வங்கியை நாடி வந்தார். நாங்கள் இப்படிப் பல மின்னஞ்சல்கள் எங்களில் பலருக்கும் வந்துள்ளன, இவை எல்லாம் மோசடிகள், இவற்றை நம்பவேண்டாம் என்று எவ்வளவோ அறிவுறுத்தியும் அவர் கேட்பதாக இல்லை. அந்த வங்கியில் கடன் கொடுக்க மறுத்தவுடன் அவர் வெளியில் எங்கேயோ கடன் வாங்கிப் பணத்தை அனுப்பிப் பின் ஏமாந்ததாகக் கேள்விப்பட்டோம்.

இந்தக் கதை எதற்கென்றால்,நிரம்பப் படித்த, வெளியுலகம் தெரிந்த ஒரு நபரே, பலரது அறிவுரையையும் கேட்காமல் இப்படி மோசடி வலையில் விழும்பொழுது அனுபவமில்லாதவர்கள் கதி என்ன?

இணைத்தள மோசடி- சில விவரங்கள்

இணைய மோசடி என்பது 'இணையத்தின் வாயிலாக', அதாவது அரட்டை அறைகள், மின்னஞ்சல்கள், வலைத்தளங்கள் இவற்றின் மூலமாக போலியான, பொய்யான மோசடியான தகவல்களைப்பரப்புதல், கவர்ச்சியினைப் பயன்படுத்திப் பணம் பறித்தல், போலியான விற்பனைகள், பரிவர்த்தனைகள் என்று பலப்பலவாகும்.

பல திசைகளில் இருந்தும் நம்மைத் தாக்கும் இவற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? முதலில் இந்த மோசடிகள் குறித்த விழிப்புணர்வு நமக்குத் தேவை. எனவே இங்கு இணைத்தளத்தில் நடக்கும் பலவித மோசடிகள் குறித்தும் நாம் விரிவாக அலசப் போகிறோம்.

மோசடிகளின் வகைகள்:

மோசடிகள் பலவிதம். அவற்றைப் பொதுவாகக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1.அடையாள மோசடிகள் (Identity Frauds)
2. மருந்துகள் தொடர்பான மோசடிகள் (Pharmacy Frauds)
3. நிதி தொடர்பான மோசடிகள் (Financial Frauds)
4. ஏல மோசடிகள் (Auction Frauds)
5. குலுக்கல் முறை, சூதாட்டங்கள் தொடர்பான மோசடிகள் (Lottery & Sweepstakes)

அடையாள மோசடிகள் (Identity Frauds):
நமது அந்தரங்கத் தகவல்களைத் திருடிப்பயன்படுத்துதல், பெரு நிறுவனங்கள் வங்கிகள் பெயரில் மின்னஞ்சல் அனுப்பி, நமது வங்கிக்கணக்கு எண், கடவுச்சொல் முதலியவற்றைக் கேட்டறிதல், பலவித மென்பொருட்களை நமது கணிணியில் ஊடுருவச் செய்து நமது செயல்பாடுகளைக் கண்காணித்தல், நம் வேலைகளை முடக்குதல், அனுமதியற்ற, வரையறையற்ற மின்னஞ்சல்களை அனுப்பி விளம்பரம் செய்தல், இவை அடையாள மோசடிகள் எனப்படும். அவை செயல்படுத்தப்படும் விதத்தைப் பொறுத்து அவற்றை கீழே உள்ள பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

அ. வெட்டுதல் (Hacking)
ஆ. அடையாளத்திருட்டு(Identity Theft)
இ. பொய் அடையாளத்துடன் தூண்டிலிடுதல் (Phising)
ஈ. ஏமாற்று, வஞ்சகம் (Spoofing)
உ. வரைமுறையற்ற மின்னஞ்சல்கள் (spam)
ஊ. உளவு நிரல்கள் (Spyware)

மருந்துகள் தொடர்பான மோசடிகள் (Pharmacy Frauds)

இணைத்தளத்தின் மூலமாக மருந்துப்பொருட்கள் வாங்குவது, மருத்துவ ஆலோசனைகள் பெறுவது இன்று சகஜமாகியுள்ளது. ஆனால், முறையான மருந்துச்சீட்டின்றி இணையத்தில் மருந்துகள் வாங்குவதும் விற்பதும் சட்டவிரோதமாகும். ஆனால், மக்கள் விளம்பரங்களை நம்பி, மருந்துகள் அனுப்பும்படி விண்ணப்பிப்பதன் காரணமாக பொருள் இழப்பைச் சந்திப்பதோடு, தங்கள் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவித்துக்கொள்கின்றனர்.

நிதி தொடர்பான மோசடிகள்:
ஒரு தனிநபர் மீதோ, ஒரு நிறுவனத்தின் மீதோ குறிவைத்து நடத்தப்படும் இந்த அமைதியான தாக்குதல்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏராளமான பண நட்டத்தை உண்டாக்கவல்லது.
எல்லை தாண்டிய மோசடி எனப்படும் க்ராஸ் பார்டர் மோசடி, வேலை வாய்ப்பு மோசடிகள், முதலீடு தொடர்பான மோசடிகள், நைஜீரியன் மோசடிகள், தான தருமம் கேட்டு வரும் மோசடிகள், முன்பதிவுக்கட்டண மோசடிகள் என்று எண்ணற்றவை இதன் கீழ் அடங்குகின்றன.

ஏல மோசடிகள்:
இணையத்தில் நடக்கும் ஏலங்களில் கலந்துகொண்டு, மிக மலிவாகக் கிடைக்கிறதே என்று பொருட்களை வாங்கி (கடன் அட்டை மூலம் அல்லது பேபால் மூலம் பணத்தையும் கட்டிவிட்டு) பின் பொருட்கள் வந்தே சேராமல் அல்லது தரமற்ற பொருட்கள் கொடுக்கப்பட்டு ஏமாறுபவர்கள் ஏராளம் ஏராளம்.

குலுக்கல் மற்றும் சூதாட்ட மோசடிகள்:
நீங்கள் இந்த விளையாட்டில் வெற்றிபெற்றால் இவ்வளவு பரிசு என்று அறிவித்துவிட்டு, நீங்கள் வென்றதும், உங்கள் பரிசினைப்பெற இவ்வளவு கட்டவேண்டும் என்பது, நீங்கள் குலுக்கல் முறையில் இவ்வளவு பரிசு பெற்றுவிட்டீர்கள், அதை முறைப்படி பெற நீங்கள் இவ்வளவு வரி செலுத்தவேண்டும், இவ்வளவு கட்டணம் கட்டவேண்டும் என்பது, இவையெல்லாம், மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் முறை. பணம் நிறையக்கிடைக்கிறது என்றதும் பேராசைப்பட்டு இதில் இறங்குபவர்கள் 'பேராசை பெருநட்டம்' என்ற பாடத்தை விரைவிலேயே கற்றுக்கொள்ளலாம்.

                                   நன்றி
                            muththumani

Wednesday 14 December 2011

புற்றுநோயை விரட்டும் பப்பாளி. நோய்க்கு நோ என்ட்ரி

எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பழவகையில் ஒன்று பப்பாளி. விஷக்கிருமிகளைக் கொல்லும் சக்தியுள்ள பப்பாளி, நோய்க்கு நோ என்ட்ரி சொல்லிடும்.
இதில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள்.

வாய், தொண்டை, கல்லீரல், நுரையீரல், இரப்பை, மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வெறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது. புளோரிடா பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளிப் பழம்

வருடம் முழுவதும் கிடைக்கும் பழம் பப்பாளி. ஆனால், பலரும் இந்தப் பழத்தை ஒரு பொருட்டாக மதிப்பதேயில்லை!

உண்மையில், பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகமிருக்கிறது.

பல் தொடர்பான குறைபாடுகளை தீர்ப்பதிலும், சிறுநீரக கல்லை கரைப்பதிலும் பப்பாளி கில்லாடி.

நரம்புகளை பலமாக்குவதுடன், ரத்த உற்பத்தியை அதிகரிப்பதிலும், ஞாபக சக்தியை பெருக்குவதிலும் பப்பாளிக்கு நிகர் பப்பாளியே.

மாதவிடாய் குறைபாடுள்ள பெண்கள், இந்தப் பழத்திடம் சரணடைந்தால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.

இயற்கையாகவே விஷக்கிருமிகளைக் கொல்லும் சக்தியுள்ள பப்பாளி, நோய்க்கு நோ என்ட்ரி சொல்லிடும்
                                
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

அன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது

அன்றே பாட்டி சொன்னது - இன்றும் கை கொடுக்கிறது!

தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது...

பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.

அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக இருக்கிறது. நிறையப் பேருக்கு இது தெரியாது. தெரி்நதவர்கள் அனைவரிடத்திலும் கூறும் நல்ல பழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை.

தெரியாதவர்களுக்காக வழங்கப்படும் சில டிப்ஸ்கள் இது...

வறட்டு இருமல்...
வறட்டு இருமலாக இருக்கிறது. கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும்.

இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும்.

தேனீ கொட்டிடுத்தா...
தேனீக்கள் கொட்டினால், அய்யோ உயிர் போச்சே என்றுதான் பலரும் அலறுவார்கள். அதற்கு அவசியமே இல்லை. நாம் அனைவருமே பல் துலக்கும் பழக்கம் கொண்டவர்கள். எனவே கட்டாயம் டூத்பேஸ்ட் வீட்டில் இருக்கும். அந்த பேஸ்ட்டை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் அப்படியே ஸ்மூத்தாக தடவுங்கள். அடுத்த சில நொடிகளில் வலி பறந்து போய் விடுவதைப் பார்ப்பீர்கள். டூத் பேஸ்ட்டில் இருக்கும் அமிலத்தை நிலைப்படுத்தும் வேதிப்பொருள் மற்றும் எரிச்சலைக் குறைக்கக் கூடிய தன்மையே இதற்குக் காரணம்.

காது வலிக்குதா ...
அம்மா காது வலிக்குது என்று அவ்வப்போது குழந்தைகள் அலறுவது அனைத்து வீடுகளிலும் சாதாரண விஷயம்தான். ஆனாலும், குழந்தைகளுக்கு காது வலித்து அழும்போது நாம் நிம்மதியாக இருக்க முடியாதே. 

அப்படிப்பட்ட நேரங்களில் சற்றும் பதட்டப்படாதீர்கள். வீட்டில் ஆலிவ் எண்ணை இருக்கிறது. இல்லாவிட்டால் அதை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து போய் விடுமாம். கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையம் இதைப் பரி்ந்துரைக்கிறது.

பெருவிரல் நகத்தில் பூஞ்சைத் தொற்றா.. 

பெரு விரல் நகத்தில் பூஞ்சைத் தொற்று வந்து நகம் மஞ்சள் கலராக மாறி அசிங்கமாக இருக்கிறதா. கவலையே வேண்டாம். விக்ஸ் வேப்போரப் உங்களுக்குக் கை கொடுக்கும். சளி, ஜலதோஷத்திற்கு மட்டும் வேப்போரப் உதவும் என்றில்லை. இந்த விரல் பூஞ்சைத் தொற்றுக்கும் அது அருமருந்தாக உள்ளது.

விக்ஸ் வேப்போரப்பில் தைமால் உள்ளது. இது பூஞ்சைத் தொற்றை விரட்டும் நல்ல மருந்தாகும். பாதிப்படைந்த விரல் பகுதியில் வேப்போரப்பை மெதுவாக தடவி வாருங்கள். பூஞ்சைத் தொற்று போய் விரல் நகம் அழகாவதை காண்பீர்கள்.

வெயில் புண்ணால் அவதியா...
கடும் வெயிலில் உடல் புண்ணாகி தகிக்கிறதா. வினீகரை வைத்து அதை விரட்டலாம். கடும் வெயில் நாடான இந்தியா போன்றவற்றில் வெயில் காலங்களில் வெயிலால் ஏற்படும் தீப்புண்கள் சகஜம்.

அப்படிப்பட்ட கஷ்டம் வரும்போது வினீகரைத் தடவி வந்தால் புண் போய் புன்னகை தோன்றும் உங்கள் மேனியில். ஓட்மீல் பேஸ்ட்டும் கூட நல்ல பலனைக் கொடுக்குமாம்.

பூச்சி கடித்தால் நெய்ல் பாலிஷ்...
பூச்சி கடித்தால் உடனே பயப்படாமல் வீட்டில் இருக்கும் நெய்ல்பாலிஷ், சுடச் சுட நீரை வைத்து அதை பூச்சி கடித்த இடத்தில் தடவலாம் அல்லது ஒத்தடம் கொடுக்கலாம். 

நீங்கள் பயன்படுத்தும் நெய்ல் பாலிஷ் சுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம். இதைத் தடவினால் உடனடியாக வலியும், எரிச்சலும் குறையுமாம். இருப்பினும் வெட்டுக் காயம் போன்றவை ஏற்படும்போது இதைத் தவிர்ப்பது நலம்.

தலை முடி பிசுபிசுப்புக்கு...
பஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக் போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம்.

சிலர் முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு. இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் உள்ள பேபி பவுடர் அல்லது டால்கம் பவுடரை எடுத்து தலைமுடியில் வைத்து நன்றாக தேய்த்தால் போதும். முடி பொலபொலவென தெளிவாகி விடும். பிசுபிசுப்பும் போய் விடும்.

இதெல்லாம் வெறும் அனுபவத்தால் மட்டும் கூறப்பட்ட மருத்துவம் அல்ல. உலகப் புகழ் பெற்ற ஆய்வகங்கள், பல்கலைக்கழக ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் பரிந்துரைக்கப்பட்டவை.

முயற்சித்துப் பாருங்களேன் ... 

SOURCE:http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/1117-top-10-homemade-remedies-what-ails.html
 நன்றி
pathivuthokupukal
                        
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

செல்போன் கோபுரங்கள். `உஷார்'...............................

செல்போன் கோபுரம் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையிலும்  கதிரியக்கத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

விண்ணோக்கி நிமிர்ந்து நிற்கும் அந்த செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

`விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக்கொண்டார் - உன்போல் குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.'

மனிதனுக்காக மனிதன் கண்டுபிடித்த பொருட்களிலேயே தற்போது மிக மிக அதிக உபயோகத்தில் இருப்பது செல்போன் என்றால் மிகையில்லை. குறிப்பாக இந்தியர்களை பொறுத்தவரை, இந்த கூற்று 100 சதவீதம் உண்மை. இதில் சந்தேகம் வேண்டாம்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 117 கோடி. இது, இந்த ஆண்டு கணக்கெடுப்பு நிலவரம். இதில், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 31 சதவீதம். சுமார் 36 கோடி. ஆனால், செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 70 கோடி!

இப்போது சொல்லுங்கள். செல்போன் அடிமையாகவே இந்தியர்கள் மாறி விட்டனர் என்பது எந்த அளவுக்கு நிதர்சனமான உண்மை அல்லவா?.

அதே நேரத்தில், தனிப்பட்ட கழிவறை வசதி கொண்ட மக்களின் எண்ணிக்கை 36 கோடி மட்டுமே. சுமார் 65 கோடி பேர் (மக்கள் தொகையில் 50 சதவீதம்) திறந்த வெளியையே கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். 

சுகாதார விஷயத்தில் இந்த அளவுக்கு படு கேவலமாக இருக்கும் இந்தியர்கள், செல்போன் பயன்படுத்துவதில் மட்டும் முன்னேறிய நாடுகளை விட முன்னேறி விட்டனர்.

இத்தகைய அதீத ஆர்வம் காரணமாக, நாடு முழுவதும் செல்போன் நிறுவனங்கள் பெருகி விட்டன. அதற்கு ஏற்றாற்போல செல்போன் கோபுரங்களும் மூலை முடுக்கெல்லாம் கம்பீரமாக எழுந்து நிற்கின்றன.

விண்ணோக்கி நிமிர்ந்து நிற்கும் அந்த செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகளை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

செல்போன்களில் பேசுவதற்கு தேவையான சமிக்ஞைகளை (சிக்னல்) இந்த கோபுரங்கள் தான் அளிக்கின்றன. இதற்காக, அந்த கோபுரங்களில் இருந்து மின்காந்த அலைகள் மற்றும் கதிரியக்கம் வெளிப்படுகிறது.

செல்போன் கோபுரம் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையிலும் இந்த கதிரியக்கத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும்.

இதன் காரணமாகவே, அதிகாலையில் மனதை மயக்கும் வண்ணம் கீதம் இசைக்கும் சிட்டுக்குருவிகளை, கிராமங்களில் கூட இப்போது காண முடிவதில்லை.

அது மட்டுமல்ல காகம், மைனா போன்ற பறவைகளும் அரிய வகை இனங்களாக மாறிக் கொண்டு இருக்கின்றன.

மின் கம்பங்கள் மற்றும் தொலைபேசி கம்பங்களில் கூடு கட்டி உயிர் வாழும் இந்த அப்பாவி உயிரினங்கள் அனைத்தும் செல்போன் கோபுரங்களை கண்டால் மட்டும் காத தூரம் ஓடுகின்றன.

நகர்ப்புறம் மட்டும் அல்லாமல், கிராமப்புறங்களிலும் எங்கு பார்த்தாலும் செல்போன் கோபுரங்கள் பெருகி இருப்பதால், இந்த பறவை இனங்கள் காணாமலேயே போய் விட்டன. பாடப்புத்தகங்களில் மட்டுமே பார்க்க வேண்டிய அரிய இனமாக மாறிக்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து, பல எச்சரிக்கை தகவல்கள் வெளியான போதிலும் யாருமே கண்டு கொண்டதாக தெரியவில்லை. அமாவாசைதோறும் காகத்துக்கு சாதம் வைப்பதோடு கடமை முடிந்து விட்டதாக அனைவரும் கருதுகின்றனர்.

முந்தைய எச்சரிக்கையை யாருமே கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவாக, பறவைகளிடம் இருந்து மனிதர்களை நோக்கி ஒரு அபாயம் திரும்பிக்கொண்டு இருக்கிறது.

ஆம். செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சினால் மனிதர்களின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சர்வதேச அளவில் ஆய்வுகள் எச்சரிக்கை மணி ஒலிக்கின்றன.

இந்தியாவில் அமைக்கப்படும் செல்போன் கோபுரங்கள் அனைத்துமே, `அணு அல்லாத கதிரியக்க பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கமிஷன்' அளித்துள்ள பரிந்துரைப்படியே அமைக்கப்படுகின்றன. ஆனால், இந்த கமிஷனானது கதிரியக்க அளவு மற்றும் வெப்ப கதிரியக்கம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு விதிமுறைகளை வகுக்கிறது.

`மனிதர்களுக்கு உடல் ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் ஏற்படும் விளைவுகள் பற்றி இந்த கமிஷன் கருத்தில் கொள்ளுவதில்லை என்றும் அதன் இணைய தளத்திலேயே அது பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது' என்றும் சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கம்பியில்லா தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த டாக்டர் பி.ஆர்.கவுண்டன் தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு வளையத்துக்குள்ளேயே தொடர்ந்து வசித்து வருபவர்களுக்கு புற்றுநோய், மரபணு (டி.என்.ஏ.) சேதம், தொற்று நோய் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ள எதிர்ப்பு சக்தி குறைதல், மலட்டுத் தன்மை போன்ற பல்வேறு அபாயங்கள் ஏற்படும் என மும்பை ஐ.ஐ.டி.யை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பாக, சர்வதேச அளவிலான ஆதாரங்களை அள்ளி வீசும் அவர்கள், `செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனநல குறைபாடு ஏற்படும்' என்ற அதிர்ச்சி வெடியையும் கொளுத்திப் போடுகின்றனர். அதற்கு ஆதாரமாக, மேற்கு டெல்லியில் ஓராண்டுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட பாப்லா சாய்கா என்ற 21 வயது மாணவனை சுட்டிக்காட்டுகின்றனர்.

`மிகவும் புத்திசாலியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்த தனது மகன், மேற்கு டெல்லியில் உள்ள அந்த குறிப்பிட்ட வீட்டில் வாடகைக்கு குடி புகுந்த பிறகு தான் மாறுபாடு அடைந்தான். மூன்று மாடி கொண்ட அந்த வீட்டின் மேல் தளத்தில் அவன் குடியிருந்தான். வீட்டுக்குள் செல்லும்போதெல்லாம், அளவுக்கு அதிகமான மன நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறான்' என்கிறார், அந்த மாணவனின் தந்தை. அவர் ஒரு என்ஜினீயரும் கூட.

சரி. அந்த வீட்டில் அப்படி என்னதான் இருந்தது. வேறொன்றுமில்லை. மூன்று மாடிகளை கொண்ட அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது!

`செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய பிரச்சினையின் தீவிரத்தை இந்தியர்கள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. மிக அடர்த்தியான அறியாமை இருளிலேயே இந்தியர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாகவே, இதுதொடர்பான பல்வேறு ஆய்வு அறிக்கைகள் சர்வதேச அளவில் வெளியாகி உள்ளன. ஆனால், அவை அனைத்தும் கடினமான ஜமுக்காளத்தை போட்டு மூடப்பட்டு விட்டன'.

-இப்படி குமுறுகிறார்கள், செல்போன் கோபுரங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு செய்து வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `செல்போன் கோபுரங்களால் உடல்நலக் குறைவு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. ஏனெனில், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க அலைகளின் நீளம் குறைவு. அதனால், அதிக பாதிப்பு கிடையாது. ஆனால், தொடர்ச்சியாக அந்த கதிரியக்க அலைகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலோ, உடலில் அதிக அளவுக்கு கதிரியக்க அலைகள் தாக்கினாலோ பாதிப்பு ஏற்படக்கூடும்' என்று தெரிவித் துள்ளது.

ஆனால், இவை அனைத்தையும் செல்போன் நிறுவனங்கள் திட்டவட்டமாக மறுக்கின்றன.

செல்போன் நிறுவனங்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் ராஜன் மாத்ïஸ், "இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே கற்பனையானவை. சர்வதேச அளவிலான 15 ஆய்வு அறிக்கைகளை அரசிடம் நாங்கள் சமர்ப்பித்து இருக்கிறோம். நாங்களே சுயமாகவும் இந்தியாவில் ஆய்வு மேற்கொண்டோம். எதிலுமே இதுபோன்ற விளைவுகள் குறித்து கண்டறியப்படவில்லை'' என்றார்.

இதுபோல பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், "செல்போன் கோபுரங்களால் உடல்நல குறைவு ஏற்படும் என்பது மன ரீதியிலான அச்ச உணர்வு. இதில், அறிவியல் பூர்வமான உண்மை எதுவும் கிடையாது. இத்தகைய தகவல்களால், ஊரகப்பகுதிகளில் எங்களுடைய நெட்வொர்க்கை விரிவு படுத்தும்போது ஏராளமான எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது'' என்று தெரிவித்தார்.

மத்திய அரசும் கூட, `செல்போன் கோபுர கதிரியக்க வீச்சினால் உடல்நலக் குறைவு ஏற்படுவது குறித்த எந்தவித மருத்துவ அறிக்கையும் இல்லை' என பாராளுமன்றத்திலேயே அறிவித்தது.

இரு தரப்பினரும் தங்கள் கருத்துகளில் உறுதியாக நிற்கின்றனர். ஆனால், `அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்' என்பது நமது முன்னோரின் முதுமொழி.

எனவே, செல்போன்கள் மற்றும் செல்போன் கோபுரங்களை பொறுத்தவரை அளவோடு பயன்படுத்திக்கொண்டு எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது.

இல்லாவிட்டால், கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட பாடல் வரிகள் உண்மையாகி விடும்.
****
அபாயத்தை தவிர்ப்பது எப்படி?

செல்போன் கோபுரங்களை நிறுவுவதில் இந்தியாவை பொறுத்தவரை மிகவும் அபாயகரமான நிலை நீடிக்கிறது. இந்தியாவில் மட்டுமே, செல்போன் கோபுரங்களை அவுட்சோர்சிங் முறையில் கொடுக்கும் அவலம் இருக்கிறது. இதன் காரணமாக, ஒரே செல்போன் கோபுரத்தை 2 அல்லது 3 செல்போன் நிறுவனங்கள் பகிர்ந்து கொள்கின்றன. எனவே, கதிரியக்க வீச்சின் வெளிப்பாடு அதிகரிக்கிறது. உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி ஒரு நடைமுறை கிடையாது.

இந்தியா முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரம் செல்போன் கோபுரங்கள் உள்ளன. அதே நேரத்தில், நகர்ப்புற பகுதிகளில் மிகவும் நெருக்கமாக இவை அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, 70 கோடி செல்போன் இணைப்புகள் உள்ள நிலையில் மாதந்தோறும் புதிதாக ஒன்றரை கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தியா முழுவதும் செல்போன் கோபுரங்களை அமைப்பதில் ரிலையன்ஸ், இந்துஸ் டவர்ஸ், ஜி.டி.எல் ஆகிய நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. 

தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் மற்றும் நகராட்சி, மாநகராட்சி,பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் தடையில்லா சான்று பெற்ற பிறகே செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், சர்வதேச வழிகாட்டு விதி முறைகளின் படி, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த அளவுக்கு கடுமையான விதிமுறைகள் இருந்தாலும் செல்போன் கோபுரங்களின் அபாயம் என்பது `தலைக்கு மேல் அமர்ந்திருக்கும் எமன்' என்பதே உண்மை.

ஏனெனில், இந்த வழிகாட்டுதல்கள் முறையாக கடைப் பிடிக்க படுவதில்லை. இதனால், மிக அதிக அளவிலான கதிரியக்க வீச்சுக்கு இந்தியா ஆளாகி இருக்கிறது. 

இந்த நிலைமையை மாற்ற வேண்டுமானால், மிகக் குறைந்த அளவே கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை நிறுவலாம். 2 மீட்டர் உயரமுடைய ஆன்டெனாக்களை, குறைந்தபட்சம் 30 மீ. சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம். மேலும், விதிமுறை மீறல்களையும் முறையாகவும், கடுமையாகவும் கண்காணிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் எல்லாம் மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகள்,பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுவதில்லை. அத்தகைய நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்றலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவசியமின்றி அதிகமாக செல்போன்களை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். 

மிகவும் குறைவான அளவில், தேவையான தகவல்களை பரிமாற மட்டுமே செல்போனை பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் குறுஞ்செய்திகளை பயன்படுத்தலாம். சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும் சிறந்தது.

SOURCE:http://www.dailythanthi.com/article.asp?NewsID=611805&disdate=12/5/2010

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

தனது மார்பினால் ஓவியம் வரையும் பெண்.

பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து ஓவியர்கள் ஓவியம் வரைவதுண்டு. ஆனால் ஒரு பெண் த‌ன்னை நிர்வாணமாக்கி தனது மார்பால் ஓவியம் வரைகிறார். விக்டோரியா ரமனோவா சஎன்னும் 26 வயது ரஷ்ய பெண்மணியே இதை செய்கிறார். இவர் வரையும் ஓவியங்களுக்கு உல்கெங்கும் பெரு வரவேற்பு கிடைத்துள்ளதாம். தூரிகைகளுக்காக ஓவியங்கள் விலை போவது இது முதல் தடவையாக இருக்கலாம். 

THANKS TO:pathivuthokupukal.blogspot.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

செல்போன் தேவதை தமிழில் பேசினால் ?

செல்போனில் சரியான எண்ணை அழுத்தாமல் தவறாகிவிட்டால் செல்போன் தேவதையிடமிருந்து இந்தப் பதில் வரும்..இப்ப இதே தேவதை சென்னைத் தமிழ், கோவைத்தமிழ் ,ஈழத்தமிழ் ,தஞ்சை தமிழ் , மதுரை தமிழ் , நெல்லை தமிழ் இப்படி எல்லா வகையான தமிழிலும் இன்னமும் விட்டுப்போன மண்வாசனைத் தமிழிலும் பேசினால் எப்படியிருக்கும்னு சின்ன கற்பனை..
நெல்லைத் தமிழ்
எல எண் சரியா இருக்கான்னு பாருல.. நீ போட்ட எண் செல்லாதுல..எடுபட்ட பயல..

கன்னியாகுமரி தமிழ்

நீங்கள் சுழற்றிய எண்கள் தற்சமயம் உபயோகத்தில் இல்லை.
தயவு செய்து எண்களை சரிபார்க்கவும் நன்றி…..

கோவைத் தமிழ் 
ஏனுங்க நீங்க போட்ட நம்பர் தப்புதானுங்களே.. தயவு செய்துங்க எண்ணைங்க சரி பாருங்கங்க..!
யாழ் தமிழ்
இஞ்சாருங்கோ நீங்கள் கூப்பிட்ட எண் பிழை, இலக்கம் சரியா எண்டு பார்த்து திரும்ப கூப்பிடுங்க சரியே

சென்னை தமிழ்:
அடங் உன் மூங்சில என் பிச்சாங்கைய வைக்க நம்பரை சரி பாருமே. ராங் நம்பரை போட்ட ராங்க போயிரும்
பாலக்காடு தமிழ்
யேய்… நீங்க் சொழற்றின எண்ணெல்லாம் இப்போதைக்கு உப்யோகத்துல இல்ல கேட்டியோ தயவுபண்ணி சரி பாத்துக்கோ ஆமா?

வடாற்காடு மாவட்டம் தமிழ்
டேய் நாயே, நம்பர ஒழுங்கா பாத்து போடுடா, தப்பு நம்பர போட்டுகீரபாரு…