அநாதை இல்லத்தில்
இருந்த பாட்டி
எடுத்துவரபபட்டால் பிணமாக
அந்த செல்வந்தர் வீட்டுக்கு
இருந்த பாட்டி
எடுத்துவரபபட்டால் பிணமாக
அந்த செல்வந்தர் வீட்டுக்கு
அழகான பந்தல் போடப்பட்டது
ஊர்முழுதும் அஞ்சலி சுவரொட்டி
ஒட்டப்பட்டது
அவளின் மகன்
கருப்புசட்டை அணிந்து
கண்களில் கண்ணீருடன்
ஊர் கூடி
துக்கம் கேட்டது
பல்லக்கு பாடை
பாண்டு வாத்தியம் முழங்க
வானவேடி அதிர
அந்த பாட்டி குழிக்குள்
சமாதியானால்
சாவு செலவு
பல லட்சம் ஆகியிக்கும்
என்ன செலவு
பெத்த தாய்க்கு
மகன் செய்த கடமை
ஊர் முழுதும் பேச்சு
அநாதை விடுதியில்
அவள் இருந்த இருப்பு
அவர்களுக்கு என்ன
தெரியபோகிறது!!
- கொங்கு காதல் குரு
ஊர்முழுதும் அஞ்சலி சுவரொட்டி
ஒட்டப்பட்டது
அவளின் மகன்
கருப்புசட்டை அணிந்து
கண்களில் கண்ணீருடன்
ஊர் கூடி
துக்கம் கேட்டது
பல்லக்கு பாடை
பாண்டு வாத்தியம் முழங்க
வானவேடி அதிர
அந்த பாட்டி குழிக்குள்
சமாதியானால்
சாவு செலவு
பல லட்சம் ஆகியிக்கும்
என்ன செலவு
பெத்த தாய்க்கு
மகன் செய்த கடமை
ஊர் முழுதும் பேச்சு
அநாதை விடுதியில்
அவள் இருந்த இருப்பு
அவர்களுக்கு என்ன
தெரியபோகிறது!!
- கொங்கு காதல் குரு
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment