சங்க இலக்கியங்களில் அரிசிக்கு உள்ள பெயர்கள்
அடிசில்,
அமலை,
அமிந்து,
அயினி,
அவி,
அமிங்,
அடுப்பு,
உணா,
உண்,
கூழ்,
சதி,
சாதம்,
சொண்றி,
சோ,
துப்பு,
தோரி,
பருக்கை,
பாத்து,
பிசி,
புகர்வு,
புழுங்கல்,
புற்கை,
பொருத,
பொம்மல்,
மடை,
மிதவை,
முரல்,
வல்சி
போன்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில்
அரிசிக்கு உள்ளன.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment