நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது, பாத்ரூம் சரியில்லை, லைட் எரியவில்லை, ஃபேன் ஓடவில்லை, ஏ.சி வேலை
செய்யவில்லை போன்ற அசெளகரியங்கள் உங்களுக்கு ஏற்பட்டால், உடனடியாக நீங்கள் பயணிக்கும் ரயிலின் நம்பர், கோச் நம்பர், என்ன கம்ப்ளைன்ட் போன்றவற்றை டைப் செய்து 8121281212 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் உங்கள் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் .

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment