Thursday 29 November 2012

டிசம்பர் 2012 ஆனது ஒரு அதிசயம்

Galactic alignment on December 2012!

எதிர்வரும் டிசம்பர் 2012 ஆனது ஒரு அதிசயம் மிக்க டிசம்பர் மாதமாகக் கருதப்படுகிறது. அதற்க்குக் காரணம் இந்த டிசம்பர் மாதத்தில் கிரகங்கள் நேர்கோட்டிலும் மற்றும் 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வருவதே. இவ்வாறான டிசம்பர் மாதமானது 26,000 வருடங்களுக்கு ஒருமுறையே வருவதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான டிசம்பர் மாதத்தை சீனர்கள் பணப்பொதி அதாவது "மணி பேக்" என அழைக்கின்றனர்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்

No comments:

Post a Comment