Tuesday 27 November 2012

தனியார் முதலிட்டில், பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் 'மின்சாரம் '

தனியார் முதலிட்டில், பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் 'மின்சாரம் '.

இன்று நாம் சந்தித்து கொண்டு இருக்கும் மிக முக்கியமான பிரச்னை 'மின்சாரம்'.
நான் இத் திட்டத்தினால் பொது மக்களும் , தொழில் துறை , மருத்துவமனை , ஷாப்பிங் malls க்கு ஆகும் மின்சாரத்தில் 40 % பூர்த்தி அடையும். சூரிய கதிர் ஆற்றலால் அவர்களுக்கு முதலிடு இல்லாமல் 
( தனியார் முதலிடின் முலமாக) அரசாங்க விலையிலே அவர்களுக்கு மின்சாரம் விநியோகம் செயப்படும். சுமார் 80 கிராமங்களுக்கு உபயோகப்படும் மின்சாரம் ஒரு ஷாப்பிங் mall க்கு செலவுஅகிறது. ஜென்ரடேர்களுக்கு ஆகும் diesel செலவு , அதனால் சுற்று சுழல்க்கு 
ஏற்படும் மாசு தனி.
இத் திட்டத்தினால் அரசாங்கத்திற்கு மிச்சம் ஆகும் மின்சாரத்தை கொண்டு பல கிராமங்களுக்கு மின் தடையை போக்க முடியும்..

1 ) பயனாளிகளுக்கு முதலிடு கிடையாது
2 ) குறைந்தபட்சம் 100 kw , அல்லது அதற்கு மேல் உபயோகம் இருக்க வேண்டும் .
3 ) பயனாளிகளின் மேல்தளத்தில் , அல்லது கார் நிறுத்தும் இடத்தின் மேல் , அல்லது திறந்த வேலி,(உதாரண படங்களுக்கு கிளிக் செய்யவும், https://www.facebook.com/media/set/?set=a.430810496973863.104702.100001347497696&type=1 ) இடத்தில தகுடுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்து அவர்களுகே கொடுக்கப்படும்.
4 ) அரசாங்க விலையிலே அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படும்.
5 ) தகுடுகளை பராமரிப்பது , பழுது நீக்குவது , உதிரிகள் மாற்றுவது அதுவும் எங்களது செலவிலே செயப்படும்.
6 ) 100 kw குறைந்தபட்சம் 5000 சதுரடிகள் மட்டுமே போதுமானது .
7 ) இத் திட்டம் முற்றிலும் தனியார் முதலிட்டாளர்கள் / வங்கிகளின் மூலம் நிறைவேற்ற படும்.
8 ) இத்திடத்தின் மூலம் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க படும்.
9 ) இத்திடத்தின்னால் ஜென்ரடேர்களுக்கு ஆகும் diesel செலவு மிச்சம், (லிட்டர் Rs ,50 ) diesel வாங்க அலையும் நேரமும் மிச்சம் .

இத்திடத்தின் மூலம், மிச்சமாகும் மின்சாரத்தை கொண்டு அரசாங்கம் சிறு , குறு தொழில் உற்பதியலர்களுகும் , மற்றும் பொது மக்களுக்கும் மின்சாரத்தை வழங்க முடியும், இதனால் தொழில் துறை பெருகும் , நாடும் முன்னேற்றம் அடையும்.
நண்பர்களே, வாய் வழியாகவும் , முக நுல் வழியாகவும் நண்பர்களிடமும் , நண்பர்களின் நண்பர்களிடமும் இச்செய்தி பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

Srinivas Tiwari
Gmed marketing Pvt Ltd

9840968815,
gmedindia@gmail.com

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment