பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து ஓவியர்கள் ஓவியம் வரைவதுண்டு. ஆனால் ஒரு பெண் தன்னை நிர்வாணமாக்கி தனது மார்பால் ஓவியம் வரைகிறார். விக்டோரியா ரமனோவா சஎன்னும் 26 வயது ரஷ்ய பெண்மணியே இதை செய்கிறார். இவர் வரையும் ஓவியங்களுக்கு உல்கெங்கும் பெரு வரவேற்பு கிடைத்துள்ளதாம். தூரிகைகளுக்காக ஓவியங்கள் விலை போவது இது முதல் தடவையாக இருக்கலாம்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment