உலகிலுள்ள 5 மிகச்சிறிய நாடுகளைப் பறிறிய பொது அறிவு குறிப்பு.
5. சான் மரீனோ
அளவு: 24 சதுர மைல். (61 கி.மீ.)
மக்கள் தொகை: 28,117 (2005 மதிப்பீடு)
இடம்: அட்ரியாடி கடற்கரைக்கு அருகில் வடக்கு-மத்திய இத்தாலி.
4. துவாலு
அளவு: 9 சதுர மைல். (26 கி.மீ.)
மக்கள் தொகை: 10,441 (2005 மதிப்பீடு)
இடம்: தென் பசுபிக்
3. நவ்ரூ
மக்கள் தொகை: 13,005 (2005 மதிப்பீடு)
இடம்: மேற்கு பசிபிக் பெருங்கடல்
மக்கள் தொகை: 35,657 (2006 மதிப்பீடு)
இடம்: மத்திய தரைப்பகுதியில் பிரஞ்சு ரிவியராவின்
1. வத்திக்கான் நகரம்
அளவு: 0.17 சதுர மைல். (0.44 கி.மீ.)
மக்கள் தொகை: 783 (2005 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)
இடம்: ரோம், இத்தாலிஇந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment