அன்புள்ள என் தமிழ் மக்களே........
நம்முடைய தாய் மொழி அரசியல்வாதிகளின் உதவியால் செம்மொழியாக மாறி இருந்தாலும் மக்களின் மனதில் அழியா மொழியாக மாற நாம் சில எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டுகிறேன்
1) நம்முடைய குழந்தைகளுக்கு அழகிய தமிழில் பெயர்

சூட்டவேண்டும்.
2) தலைப்பெழுத்தை எழுதும்போது தமிழில் எழுதவேண்டும்(எ.கா. : ம.மது என்பதே சரி மற்றும் M.மது, எம். மது என எழுதுவது தவறானது)
3)அழைப்பிதழ், விளம்பரம் மற்றும் பெயர்ப்பலகைகளில் தூய தமிழில் வரைய வேண்டும்.
4) கையெழுத்திடும்பொழுது தமிழில் வரைய வேண்டும்.
5) தமிழர்களிடம் உரையாடும் பொழுது அன்னைத் தமிழில் உரையாடுவோம்.
இந்த ஐந்து வழிமுறைகளை நாம் கடைபிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் செய்தால் தமிழ் என்றும் அழியாது. . .
நன்றி : சிறகுகள் (Wings)

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment