இதுவரை காலமும் நமது Facebook கணக்கு திருடப்பட்டிருந்தால் அதனை மீட்பது
சுலபமாக இருப்பதில்லை. அதற்கு சிறந்த தீர்வை தந்துள்ளது Facebook.
*அது என்னவென்றால்…*

பயனர்கள் நேரடியாக பேஸ்புக் இணையத்தள நிபுணர்களை தொடர்பு கொண்டு, அவர்களின்
பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக மின்னஞ்சல் முகவரி ஒன்றினை
அறிமுகப்படுத்தியுள்ளது.
*phish@fb.com*
இந்த மின் அஞ்சல் முகவரி மூலம் Facebook கணக்குகள் திருடப்பட்டாலோ அல்லது
கடவுச்சொற்கள், வியாபாரங்கள் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டாலோ, நிபுணர்களைத்
தொடர்பு கொண்டு இழந்த கணக்குகள், கடவுச்சொற்கள், தனிப்பட்ட, வியாபாரம்
தொடர்பான தகவல்கள் என்பவற்றை மீட்டெடுக்க முடியும்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
No comments:
Post a Comment