Sunday 28 October 2012

கீரைகளில் எவ்வளவு விதங்கள் உண்டு எனத் தெரியுமா?

கீரைகளில் எவ்வளவு விதங்கள் உண்டு எனத் தெரியுமா?

முருங்கை
பொன்னாங்கண்ணி
குப்பைமேனி
வல்லாரை
தூதுவளை
பசலை
இலைக்கோசு
பூக்கோசு
முட்டைக்கோசு
அகத்தி
குறிஞ்சா
முளைக் கீரை
அரைக்கீரை
ஆரைக்கீரை
சிறுகீரை
மணத்தக்காளிக்கீரை
மஞ்சள் கரிசாலை
வெள்ளைக் கரிசாலாங்கண்ணி
புளிச்ச கீரை
பிரண்டை
முல்லை
பசளி
முசுட்டை
வெந்தயக்கீரை
சண்டியிலை
முசுமுசுக்கை
நொச்சி
குல்லை
கொத்தமல்லி
காணாந்தி
காரை
குமுட்டி
சண்டி
தேங்காய்ப்பூ
புதினா
காசினி
தண்டங்கீரை
முடக்கற்றான்
முள்ளங்கி
பருப்புஙக கீரை
ப்ரோக்கோலி
லீக்ஸ்

இன்னும் ஏதாவது இருக்கா?

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment