Friday, 12 October 2012

செய்தித்துறைக்கு தனி இணையதளம் துவக்கம்!

செய்தித்துறைக்கு தனி இணையதளம் துவக்கம்!
www.tndipr.gov.in

தமிழக செய்தி விளம்பரத்துறை தொடர்பான புதிய இணைய தளத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி ‌வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், அரசின் செயல்பாடுகள், மற்றும் செய்திகள் மக்களிடம் விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், இந்த இணையதளம் துவக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment